Kathala.com Chat

அழகுப்பெண்களின் இலக்கணம்!

'ஒரு பெண் அடக்கமும், கற்பும் ஒருங்கே அமையப்பெற்றால் அவள் தெய்வமாகி விடுவாள்" என்று கூறும் சேக்ஸ்பியர், மேலும் பெண்களின் அழகு இலக்கணம் பற்றி என்ன சொல்கிறார் பாருங்கள்!

வெண்மையாக இருக்க வேண்டியவை:

சருமம், பற்கள், கைகள்.

கருப்பாக இருக்க வேண்டியவை:

கண்கள், கண் இமைகள், புருவங்கள்.

சிவப்பாக இருக்க வேண்டியவை:

உதடுகள், கன்னங்கள், நகங்கள்.

நீளமாக இருக்க வேண்டியவை:

தலைமுடி, உடல், கைகள்.

குட்டையாக இருக்க வேண்டியவை:

காதுகள், பற்கள், கால்கள்.

உருண்டையாக இருக்க வேண்டியவை:

உதடுகள், புஜங்கள், காலின் பின்புறம் உள்ள தசைகள்.

சிறிதாக இருக்க வேண்டியவை:

இடை, கைகள், பாதங்கள்.

மென்மையாக இருக்க வேண்டியவை:

விரல்கள், கைகள், உதடுகள்.

About Us

Advertise with us

Like Us On Facebook