Kathala.com Chat

கண்களின் நிறங்களில் பெண்களின் குணங்கள் -கற்கி

குருத்துப் பச்சை

இன்னிறக் கண்களுடைய பெண்கள் அமைதியான முறையில் ஆனால்ää உள்ள ஒழிவு மறைவின்றி தண் துணையுடன் சமபோகம் கொள்வார்கள். உறவில் நீண்ட நேர விருப்பம் உடையவர்கள் கடல் நீலக்கண்கள்

கற்பனை நிறைந்தவர்கள். தன் துணையிடமும் அத்தன்மையை எதிர்பார்ப்பவர்கள். என்ன பிரச்சனைகள் இருந்தாலும் சிறிய அன்பளிப்புகள் மூலம் சமாளித்து விடலாம். இந்த விடையத்தில் புதிய உத்திகளில் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள்.

மண் நிறக்கண்கள் (பிறவுன் - கறுப்பு)

உணர்ச்சிப10ர்வ அன்புணர்பவர்கள். எடுத்த எடுப்பில் துணையுடன் ஒத்துழைக்க மாட்டார்கள். மெல்ல மெல்ல அணுகி விட்டால் வேறு துணை நாடாதபடி பார்த்துக்கொள்வார்கள். ஆரம்பத்தில் தன் உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆண்களின் முயற்சியால் கிடைக்கும் அமுதசுரபி.

சாம்பல் - பச்சை

இன்னிறக் கண்களுடைய பெண்கள் அவசரமுடையவர்கள். சமபோகத்தில் தன் துணையின் தேவைää உணர்ச்சிகளை கவனத்திற் கொள்ளமாட்டார்கள். விரைவில் திருப்தி அடைந்து விடுவார்கள். ஆனால் அடிக்கடி தேவை யடையவர்கள்.

நீல - சாம்பல்

இன்னிறக் கண்களுடைய பெண்கள் ஆண் துணை விரும்பியபடி ஈடு கொடுப்பார்கள். அதேபோல் தாங்களும் எதிர்பார்ப்பார்கள். நீண்டநேரம் போகத்தை விரும்புவர்கள். அதற்கேற்றவகையில் தன் துணையையும் தயார் படுத்துவார்கள். பாலியல் தேவை ஆண் பெண் இருபாலருக்கும் சமன் நிலையில் இருக்கவேண்டும் என்று எண்ணுபவர்கள்.

இதைப்பற்றி இன்னும் விரிவான தகவல்கள் தர விருப்பம் 'காதலா.கொம்" தணிக்கை குழுவில் உள்ள கிழவர்கள் முறைப்பார்கள். அதனால்ää மேற்கொண்டு சொல்வதற்கில்லை. -கற்கி-

இவ்வளவையும் அவர்கள் அனுமதித்ததே பெரும் காரியம் கற்கி.

About Us

Advertise with us

Like Us On Facebook