
மனைவி உங்களை பாராட்ட வேண்டுமா?
மனைவியை கவுரமாக நடத்துங்கள்.
இரவு எங்கே போகிறீர்கள், எப்போது திரும்புவீர்கள் என்பதை சொல்லிவிடுங்கள்.
ஆடம்பர செலவுகளை குறையுங்கள்.
அவளுக்கு சிறிது பாக்கெட் மணி கொடுங்கள்.
உங்கள் பிரச்சனைகளை அவளிடம் விவாதியுங்கள்.
அவள் பிரச்சனைகளை உங்கள் செவியில் போட்டால் மனதாரக் கேளுங்கள்.
வருங்காலத்திற்கு பணம் சேமித்து வைக்க நினையுங்கள்.
குழந்தைகளைப் பற்றிய சிந்தனை சதா உங்களுக்கும் இருக்கட்டும்.
அவள் பிரியும் நிலையிலும், வீட்டுக்குள் வரும்போதும் அவளை முத்திமிடுங்கள். அல்லது புன்னனையாவது பூத்தல் அவசியம்.
இவைகளை மறவாமல் கடைப்பிடித்து வந்தால் உங்கள் மனைவி உங்களை ஓகோ என்று புகழ்வது நிச்சயம்.

